காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.

காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.;

Update: 2025-06-19 01:08 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனஜா மற்றும் அலுவலர்கள் மிட்டஹள்ளி சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபடும் போது அந்த பகுதியில் நின்று இருந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் இரண்டு யூனிட் மண் கடத்த முயன்றது தெரிய வந்தது. அதிகாரி கொடுத்த புகார் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News