செம்பட்டிவிடுதியில் சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு!

விபத்து செய்திகள்;

Update: 2025-06-19 05:07 GMT
கந்தர்வகோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் மகா(28),சுகன் (03). இருவரும் பைக்கில் புதுகையில் இருந்து கந்தர்வகோட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது கந்தர்வகோட்டை பாலம் அருகே தவறி கீழே விழுந்ததில் மகாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சுகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இவ்விபத்து குறித்து செம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News