போச்சம்பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
போச்சம்பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ராகுல் காந்தி அவர்களின் 55-வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் விவேகானந்தன் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால் வசந்தகுமார் நந்தகுமார் ஊடகப்பிரிவு கணேஷ் சிவலிங்கம் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஞானம் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை முன்னாள் மாவட்ட செயலாளர் முனுசாமி நாயுடு டேனியல் பழனிச்சாமி இளைஞர் காங்கிரஸ் கார்த்திக் ராமநாதன் ஜவகர் தேவராஜ் பாரண்டப்பள்ளி கிருஷ்ணன் ராமன் லட்சுமணன் சஞ்சய் காந்தி சஞ்சய் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவண், எம் விவேகானந்தன், பி.எஸ்.சி., மாவட்ட துணை தலைவர், போச்சம்பள்ளி.