சிறுவனுடன் தகாத உறவு வைத்திருந்த பெண் அதிரடி கைது

பெண் அதிரடி கைது;

Update: 2025-06-20 07:07 GMT
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 32 வயதான காளீஸ்வரி என்ற பெண்ணுக்கு திருமணமாகி எட்டு வயதில் மகன் உள்ளார். இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு சிறுவனை ஆசை வார்த்தை கூறி வாடகை வீடு எடுத்து அவனோடு தகாத உறவில் இருந்துள்ளார். அச்சிறுவனின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் காளீஸ்வரியை இன்று கைது செய்தனர்.

Similar News