யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு!
யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் கோட்டை மைதானத்தில் ராட்சத பந்து பறக்க விடப்பட்டுள்ளது;
உலக சர்வதேச யோகா தினம் என்பதால் பல்வேறு இடங்களில் யோகாசனம் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் கோட்டை மைதானத்தில் ராட்சத பந்து பறக்க விடப்பட்டுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.