செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!

ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;

Update: 2025-06-20 09:50 GMT
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் இன்று (ஜூன் 20) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Similar News