வேலூரில் மாநகராட்சி மேயர் ஆய்வு!
கால்வாய் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2வது மண்டலம் வார்டு எண் 30 வேலூர் பி.எஸ்.எஸ் கோவில் தெரு, காந்தி தெரு ஆகிய தெருக்களில் கால்வாய் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்