பேட்டை பகுதியில் மின்விளக்குகளை திறந்து வைத்த மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 18வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் புதிய மின் விளக்குகளை இன்று திருநெல்வேலி மாநகராட்சி ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜு, திருநெல்வேலி மண்டல சேர்மன் மகேஸ்வரி, 18வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன், 19-வது வார்டு கவுன்சிலர் அல்லாபிச்சை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.