நெல்லையில் தீவிர பயிற்சியில் கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சி;
தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நாளை (ஜூன் 21) மாலை நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் நெல்லை-கோவை அணிகள் மோதுகின்றது. நாளை நடைபெறும் இந்த போட்டியை முன்னிட்டு இன்று (ஜூன் 20) இரண்டு அணி வீரர்களும் சங்கர்நகர் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.