பெரம்பலூரில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள்;
பெரம்பலூரில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சார்பில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.