பெரம்பலூர் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கோரிக்கை பிரச்சாரம்

திமுக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்;

Update: 2025-06-20 17:41 GMT
பெரம்பலூர் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கோரிக்கை பிரச்சாரம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பாஜக மற்றும் மாநில திமுக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பெரம்பலூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News