கெலமங்கலம்:அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

கெலமங்கலம்:அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு.;

Update: 2025-06-20 22:55 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரசு மூலமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை ஒசூா் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்தப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆசிர்வாதத்தின் சொந்த செலவில் மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வரும் வகையில் வாகனத்தை எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட பிரதிநிதிகள் இருபால் ஆசிரியா்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனா்.

Similar News