பா்கூா் தனியார் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்.

பா்கூா் தனியார் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்.;

Update: 2025-06-21 01:32 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் கூத்தரசன் தலைமை தாங்கினனார். சா்வதேச யோகா தினத்தையொட்டி, யோகா தின வாழ்த்துகள் தெரிவித்தும், யோகாவின் முக்கியத்துவம், சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பல்வேறு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனா். பள்ளி யோகா ஆச்சாரியா வெங்கடேசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்போம் என்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Similar News