முத்தம்பட்டியில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்ட பூமி பூஜை.
முத்தம்பட்டியில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்ட பூமி பூஜை.;
முத்தம்பட்டியில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்ட பூமி பூஜை. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடவம்பாடி ஊராட்சியில் உள்ள முத்தம்பட்டியில்கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7.55 லட்சம் மதிப்பீட்டின் புதியபல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. பூமி பூஜை முடிந்த பிறகு அதற்கான பணிகளை துவக்கி வைத்தால் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் மற்றும் ஒப்பந்ததாரர், உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஊர் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.