ராணிப்பேட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்
ராணிப்பேட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்;
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மேற்கு ஒன்றிய தலைமை தமிழக வெற்றிக் கழகம் (ம) சிப்காட் த.வெ.க நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை பொது மருத்துவம் (ம) இரத்ததான முகாம் நாளை 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை தனியார் திருமண மண்டபம் காமராஜ் நகர், சிப்காட்டில் நடைபெற உள்ளது, பலர் கலந்துகொள்ள உள்ளனர்.