ஓசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் விரிச்சல்.
ஓசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் விரிச்சல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் திடீரென்று அரை அடி நீளத்திற்கு விரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் அந்த விரிச்சல் குறித்து பார்வையிட்டனர். பின்னர் மேம்பாலம் வழியாக எந்த வாகனமும் அனுமதிக்காமல் மேம்பாலத்தின் முன்பாக மாற்று வழியாக செல்ல அனுமதித்தனர். இதனால் வாகனங்கள் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.