நெல்லை மாநகர சங்கர்நகர் மைதானத்தில் நேற்று (ஜூன் 21) மாலை நடைபெற்ற டிஎன்பிஎல்-2025 தொடரின் 18வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகன் விருதை லோகேஷ்வரர் தட்டிச் சென்றார்.இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.