குடிநீரை சிக்கனமாக செலவு செய்ய ஊராட்சி மன்ற தலைவர் அறிக்கை
தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன்;
நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தாழையூத்து ஊராட்சி காமிலா நகர் ஜிஎல்ஆர் தொட்டி மற்றும் தென்கலம் யாதவர் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூன்று ஆழ்துளை மோட்டார்கள் காத்தடி காலத்தால் நீர்மட்டம் நிலத்தடி கீழே சென்று மோட்டார் பழுதடைந்துள்ளது. எனவே குடிநீரை மக்கள் சிக்கனமாக செலவு செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.