கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பயிற்சி வகுப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன் தலைமையேற்று நடத்தினார். களப்பணியாளர்களுக்கு பணி ஆணையினை தமிழ்நாடு உரிமைகள் திட்ட கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் மதுசூதனன் அவர்கள் வழங்கினார் மாநிலத் திட்ட மேலாளர் சங்கர் சகாயராஜ், மாவட்ட திட்ட அலுவலர் திரு ராம் சிவா நிலா தொண்டு நிறுவன நிறுவனர் பாலானந்த் மாநில கணினி தரவு ஆய்வாளர் மணிகண்டன் திட்ட நிபுணர்கள் டாக்டர் பாலாஜி, தீபன், அன்பரசு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.