கிருஷ்ணகிரி அருகேபட்டாகத்தியுடன் மோதிய தவெக நிர்வாகிகள்.

கிருஷ்ணகிரி அருகேபட்டாகத்தியுடன் மோதிய தவெக நிர்வாகிகள்.;

Update: 2025-06-23 13:34 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம். கீழ்புதுரில், தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடும் போது, நிர்வாகிகள் மத்தியில் இருதரப்பு பிரச்னை ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஒருவர் பட்டா கத்தியுடன் சுற்றியது, இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் வந்த காரை அங்கேயே விட்டுச் சென்றதால் அந்த பகுதி மக்கள் காரின் முன் பக்கம் மற்றும் பின் பக்க கண்ணாடிகளை உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News