அரசம்பட்டியில் உள்ள தென்னீஸ்வரன் கோவிலில் சோமவார பிரதோஷம் சிறப்பு பூஜை.
அரசம்பட்டியில் உள்ள தென்னீஸ்வரன் கோவிலில் சோமவார பிரதோஷம் சிறப்பு பூஜை.;
பிரதோஷம் முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் இன்று மாலை தென்னீஸ்வரனுக்கும் நந்தி பேகவனுக்கும் பால். சந்தனம் பன்னீர், உள்ளிட்ட பல தரபட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சுவமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கபட்டது.