கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி உயிரிழப்பு.

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-06-24 01:29 GMT
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் காளைகள்ஒன்றன் பின் ஒன்றனாக சீறிபாய்ந்த ஓடிய வந்த காளை பார்க்க. பொது மக்கள் குவிந்தனர். அப்போது சீறி பாய்ந்த வந்த ஒரு காளை ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருப் பத்தூர் மாவட்டம் பொம்மகுப்பத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (24)கட்டிட தொழிலாளி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News