காவேரிப்பட்டணம்: சிமெண்ட் சாலையை பேரூராட்சி தலைவர் ஆய்வு.
காவேரிப்பட்டணம்: சிமெண்ட் சாலையை பேரூராட்சி தலைவர் ஆய்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட 1- வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி நேரில் சென்றுஆய்வு செய்தார். அப்போது திமுகவினர். மற்றும்வார்டு உறுப்பினர் கீதா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.