புஷ்பாங்கி சேவையில் ஆதி சிவன்.

மதுரை தவுட்டுச் சந்தை பகுதியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது;

Update: 2025-06-24 02:52 GMT
மதுரை தவிட்டு சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் கோவிலில் நேற்று (ஜூன் .23) மாலை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பாங்கி சேவையில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.வழிபாட்டிற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News