தேன்கனிக்கோட்டையில் திருமாவுக்கு ஓசூர் எம்எல்ஏ வரவேற்பு.

தேன்கனிக்கோட்டையில் திருமாவுக்கு ஓசூர் எம்எல்ஏ வரவேற்பு.;

Update: 2025-06-24 02:58 GMT
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த திருமாவளவனுக்கு தேன்கனிக்கோட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவனை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அவருக்கு பூங்கொத்து வழங்கி திமுக சார்பாக வரவேற்பு அளித்தார். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Similar News