கிருஷ்ணகிரி: கத்தியுடன் சுற்றியவர் த.வெ.க.கட்சிகாரர் இல்லை.
கிருஷ்ணகிரி: கத்தியுடன் சுற்றியவர் த.வெ.க.கட்சிகாரர் இல்லை.;
கிருஷ்ணகிரி அருகே தவெக துண்டு அணிந்துகொண்டு கத்தியுடன் சுற்றியவர் குறித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வைரலானது. நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் வெளியீட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் த.வெ.க.துண்டை அணிந்து சுற்றியிருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் த.வெ.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர் மாற்றுக்கட்சிக்காரர்' என விளக்கம் அளித்துள்ளார்.