மகப்பேறு மற்றும் குடும்ப நல புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை மையம் ஆகியவை புணரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது
மகப்பேறு மற்றும் குடும்ப நல புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை மையம் ஆகியவை புணரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது;
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பில் மகப்பேறு மற்றும் குடும்ப நல புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை மையம் ஆகியவை புணரமைக்கப்பட்டு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் இணை இயக்குநர் மரு.மாரியப்பன், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.