ஓசூரில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது.
ஓசூரில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் டவுன் போலீசார் காய்கறி மார்க்கெட் பகுதியில் சம்வம் அன்று ரோந்து பணியில் இடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் தகராறு செய்த அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் ஓசூர் பார்வதி நகர் பகுதியை சேர்ந்த இம்ரான்கான் என்ற ஜாமுன் (28) என்பது தெரியவந்தது. இதை அடத்து அவரை கைது செய்தனர். மேலும் ஏ பிரிவு ரவுடியான இவர் மீது ஓசூர் டவுன் போலீசில் இரண்டு வழக்குகள் உள்ளன. மேலும் இவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.