ராசிபுரம் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு விபூதி மலர் அலங்காரம்..

ராசிபுரம் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு விபூதி மலர் அலங்காரம்..;

Update: 2025-06-25 12:04 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளே உள்ள ஸ்ரீ பாலமுருகன் சாமிக்கு புதன்கிழமை சர்வ அம்மாவாசையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு பால்,தயிர், மஞ்சள்,சந்தனம், தேன்,பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் விபூதி மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்தனர்

Similar News