கிருஷ்ணகிரி ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தர்ணா.

கிருஷ்ணகிரி ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தர்ணா.;

Update: 2025-06-25 13:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, மாவட்ட தலைநகர் பேரணி தர்ணா போராட்டம் இன்று காலை முதல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் ஏராளமான வருவாய்த் துறையினர் கலந்து கொண்டுள்ளனர் தங்களின் கோரிக்கைளை முன் வைத்தனர்.

Similar News