ஊத்தங்கரையில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிக்கு தேர்வு.
ஊத்தங்கரையில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிக்கு தேர்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிக்கு விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரும் துணை கலெக்டருமான பத்மலதா கலந்துகொண்டு 10 மாணவ மாணவிகள் தங்கும் விடுதிக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான மனுக்களை தேர்வு செய்தார். உடன் சமூக ஆர்வலர்கள், விடுதிக்காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.