திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது

தொடர்ச்சியாக வீட்டின் கதவுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய ஐந்து வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த் 33, தனுஷ் - 20, சுரேஷ் - 33 ஆகிய மூன்று நபர்களை போலீசார் இன்று கைது செய்து;

Update: 2025-06-25 17:44 GMT
திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர்,மருவத்தூர் மற்றும் பெரம்பலூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக வீட்டின் கதவுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய ஐந்து வழக்குகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த் 33, தனுஷ் - 20, சுரேஷ் - 33 ஆகிய மூன்று நபர்களை போலீசார் இன்று கைது செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News