மாரியம்மன் கோயில் திருப்பணி தீவிரம்

விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பின் மண்டப வேலைகளும் வெகுவிரைவில் தொடங்க உள்ளது. இப்பணிகள் முழுவதும் முடிவடைய ஓர் ஆண்டு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-06-25 17:50 GMT
பெரம்பலூர்: மாரியம்மன் கோயில் திருப்பணி தீவிரம் பெரம்பலூர் நகரம் கடைவீதியில் எழுந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருப்பணி விரைவாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 11ம் தேதி சுற்றுச்சுவர் பூமி பூஜை போடப்பட்டு அதன் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பின் மண்டப வேலைகளும் வெகுவிரைவில் தொடங்க உள்ளது. இப்பணிகள் முழுவதும் முடிவடைய ஓர் ஆண்டு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News