தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவியேற்பு

பதவியேற்பு;

Update: 2025-06-25 18:16 GMT
தஞ்சாவூர் மாவட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை  அலுவலராக அ.பாரதி புதன்கிழமையன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News