கூடுதல் வயர் கம்பிகள் மாற்றும் பணி தீவிரம்

மேலப்பாளையத்தில் மின்தடை;

Update: 2025-06-26 06:33 GMT
நெல்லை மேலப்பாளையத்தில் இன்று (ஜூன் 26) மின் கம்பங்களில் உயர்மின் அழுத்த பாதையில் கூடுதல் வயர் கம்பிகள் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக பூலிப்பது தெரு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு பாதி பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த பின்பு மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் மேலப்பாளையம் பகுதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News