அகரம் கிராமத்தில் பைக்கை திருட முயன்றவர் கைது.
அகரம் கிராமத்தில் பைக்கை திருட முயன்றவர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்துள்ள குடிமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல், தனது டூவீலரை அகராத்தில் உள்ள கடையின் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.அப்போது டூவீலரில் இருந்த சாவியை எடுக்காமல் சென்றுள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் வண்டி அருகே வந்து சாவியை மட்டும் திருடி செல்வது தெரிந்தது. தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி போலீசார் திருடனை கைது செய்து பர்கூர் கிரைம் பிரிவு போலீசாரிடம் திருடனை ஒப்படைத்தனர்.