போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி;

Update: 2025-06-26 11:00 GMT
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று 26.06.2025 - ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழியை காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையம் மற்றும் காவல்துறை அலுவலகங்களில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Similar News