மல்லாங்கிணறு பேரூராட்சியில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் நில உடமை விவரங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்
மல்லாங்கிணறு பேரூராட்சியில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் நில உடமை விவரங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்;
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் வேளாண்மைத் துறை சார்பில், வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்களை வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, நேரில் சென்று கள ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.