தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய கிரேஸ் பச்சாப் பதிலாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் தற்போதுபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் பொறுப்பேற்க உள்ளார்.