சிறுமி கர்ப்பம் ஒருவர் மீது போக்சோ

போக் சோ;

Update: 2025-06-27 13:44 GMT
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை கெங்குவார்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் 24 என்பவர் திருமணம் செய்வதாக கூறி கர்ப்பம் ஆக்கியுள்ளார்.இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய ஊர் நல அலுவலர் விஜயலட்சுமி அளித்த புகாரின் பெரியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் முத்துக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்

Similar News