திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி.இவர் தனது மகனுக்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெரியகுளத்தில் பயிற்சி பள்ளி நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்து வரும் நவீன் குமார் ஆகியோர் மோசடி செய்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் ரமேஷ்,ரவிக்குமார் இது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்