தேவதானப்பட்டி அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பெற்றவர் கைது

கைது;

Update: 2025-06-27 13:59 GMT
தேவகானப்பட்டி காவல்துறையினர் குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள அக்கீம் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.கடையில் இருந்த 5. 85 கிலோகிராம் புகையிலை பறிமுதல் செய்து அகிகீம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

Similar News