கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி.இவர் மற்றும் இவரது மனைவி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று உள்ளனர்.மீண்டும் நேற்று வேலை விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 கிராம் தங்க நகைகள் செல்போன் 1,22,000 மதிப்புள்ளான பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.திருட்டு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.