பெரம்பலூர் மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம்

செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்றாண்டு ஆற்றிய, நடப்பாண்டு ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் துரை இராஜமாணிக்கம் கார்த்திகேயன் கலந்துகொண்டனர்.;

Update: 2025-06-27 17:26 GMT
பெரம்பலூர் மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் IRCS அமைப்பின் செயற்குழு கூட்டம் ரெட்கிராஸ் அலுவலகத்தில் மருத்துவர் கோசிபா தலைமையில் P.ராமராஜ் முன்னிலையில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இதில் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்றாண்டு ஆற்றிய, நடப்பாண்டு ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் துரை இராஜமாணிக்கம் கார்த்திகேயன் கலந்துகொண்டனர்.

Similar News