புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊராட்சிப் பகுதி மக்களுக்காக இன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உறுப்பினராக சேர்வதற்கான சிறப்பு முகாமை புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா தொடங்கி வைத்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.