திமுக சார்பில் அன்னதானம்

வேலா கருணை இல்லத்தில் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உணவை வழங்கினார்.;

Update: 2025-06-28 16:28 GMT
திமுக சார்பில் அன்னதானம் பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உணவை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் இருந்தனர்.

Similar News