ராமநாதபுரம் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

ரயில் நிலையத்தின் ஆய்வின்போது மோப்ப நாய் 'ஆரா' மூலம் 3.6 கிலோ புகையிலை பறிமுதல்;

Update: 2025-06-29 10:03 GMT
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் ராமநாதபுரம் ரயில்வே நிலையம் மற்றும் ரயிலிலீ பயனம் செய்தவர்களை போதைப்பொருட்கள் கண்டறியும் மோப்ப நாய் "ஆரா"வின் உதவியுடன் 3.600 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News