கோவை கல்வி மேம்பாட்டுக்காக ஆய்வுக் கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்

கோவையில் கற்றல் அடைவு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.;

Update: 2025-06-29 15:28 GMT
கோவையில் கற்றல் அடைவு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கலந்து கொண்டு பேசினார். 10ம் மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி உயர்ந்துள்ளதாலும், 11ம் வகுப்பில் குறைவுள்ளதாகவும் தெரிவித்தார்.smart Class, High-Tech Lab மூலம் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றும், மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என்றும் கூறினார். மதம் சார்ந்த கருத்துகளை பள்ளிகளில் தவிர்க்க அறிவுரை வழங்கினார். அனைத்து பள்ளிகளுக்கும் தனிப்பட்ட ரிப்போர்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News