சிவன் கோவிலில் குருபூஜை விழா

அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜூன் 29) ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழா விமர்சியாக நடைபெற்றது.;

Update: 2025-06-29 18:01 GMT
பெரம்பலூர் சிவன் கோவிலில் குருபூஜை விழா பெரம்பலூர் நகரம் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜூன் 29) ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நாயன்மார்கள் சன்னதியில் உள்ள அனைத்து மூலவர்கள் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த்தனர்.

Similar News