ராமநாதபுரம் கோவில் திருவிழா முன்னிட்டு அசைவ அன்னதானம் நடைபெற்றது

அண்டா அண்டாவாக சுடச்சுட சமையல் செய்து கமகமக்க பக்தர்களுக்கு அசைவ அன்னதான பிரசாதம் குவிந்த பக்தர்கள் ருசித்து உணவருந்தி சென்றனர்;

Update: 2025-06-30 03:29 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மூலக்கரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ கருப்பண சுவாமி வருடாந்திர பொங்கல் உற்சவ திருவிழாவை முன்னிட்டு முன்னோர்கள் காலத்திலிருந்து தொன்று தொட்டு நடைபெறும் குலதெய்வ வழிபாட்டில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட வெள்ளாட்டம் கிடாய்களை சுவாமிக்கு முன்பாக பலியிட்டு அண்டா அண்டாவாக சுடச்சுட கமகமக்கும் வகையில் சமையல் செய்த அசைவ அன்னதான பிரசாதத்தை மூலக்கரைப்பட்டி கமுதி மண்டலமாணிக்கம் விருதுநகர் மதுரை சிவகங்கை வெளியிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குவிந்து சென்ற பக்தர்கள் ரசித்து ருசித்து உணவருந்திச் சென்றனர்முன்னதாக செல்வக் கருப்பணசாமிக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சம் இருந்தால் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது

Similar News